Kidny

Kidny

சுதந்திர கட்சியை விட்டு தூரமான முஸ்லிம்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது..




ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும் ஜனாதிபதி மைதிரிபால சிரிசேனவுக்கும் முஸ்லிம்களின் ஆதரவு அதிகரித்துள்ளதாக ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி செயலாளர் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டார்.


அனுராதபுர மாவட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறுகையில்,


ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஒரு பௌத்த கட்சி என்ற பெயர் அண்மைக்காலமாக இருந்தது அதனால் தமிழ் முஸ்லிம் மக்கள் எம்மிடம் இருந்து தூரமாகினர்.


ஆனால் ஜனாதிபதி மைத்திரி கட்சித் தலைமை பொறுப்பேற்ற பின்னர் எம்மிடம் இருந்து பிரிந்து சென்ற தமிழர்களும் முஸ்லிம்களும் மீண்டும் எம்மோடு இணைந்து எமக்கு பலம் சேர்த்துள்ளனர்.


சுதந்திர கட்சியை விட்டு தூரமான முஸ்லிம்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது..  சுதந்திர கட்சியை விட்டு தூரமான முஸ்லிம்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது.. Reviewed by Madawala News on 10/07/2017 08:33:00 PM Rating: 5