Ad Space avaiable

எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் ஆசியாவின் கேந்திர மத்திய நிலையமாக இலங்கை அபிவிருத்தியடையும்

எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் ஆசியாவின் கேந்திர மத்திய நிலையமாக இலங்கை அபிவிருத்தியடையும் என்று நிதி மற்றும் ஊடகத்தஸதுறை  அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் மங்கள சமரவீர  உரையாற்றினார்.
ஜனநாயகம், நல்லிணக்கம் என்பனவற்றுடன் கூடிய நாடு கட்டியெழுப்பப்படும் நேரடிய ஜனநாயகத்தை ஏற்படுத்தி தகவல் அறியும் சட்டத்தை அமுல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடொன்றின் அபிவிருத்தி;க்கு சர்வதேசத்தின் தொடர்பும் அவசியம் என்றும் நிதி மற்றும் ஊடகத்தஸதுறை   அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய வீடமைப்பு மற்றம் நிர்மாணத்துறை  அமைச்சர் சஜித் பிரேமதாஸ உலக குடியிருப்பு தினம் கொண்டாடப்படும ; இந்த சந்தர்ப்பத்தில் இலங்கையிலுள்ள 25 இலட்சம் பேர் வீடுகள் இன்றி சிரமங்களுக்கு முகங்கொடுதுள்ளனர். 


நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியை பொறுப்பேற்றதன்பின்னர் இரண்டு இலட்சத்து 23 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. 466 உதாகம்மான கிராமங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை இவ்வருட இறுதிக்குள் 500 வரை அதிகரிக்கப்படவுள்ளது. 

வீடொன்றை பெற்றுக்கொள்வது மனித உரிமையாகும். நல்லாட்சி அரசாங்கம் இரண்டாயிரத்து 600 உதாகம்ம கிராமங்களை ஸ்தாபிக்கவுள்ளதாகவும்  வீடமைப்பு மற்றம் நிர்மாணத்துறை  அமைச்சர் சஜித் பிரேமதாஸ மேலு
எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் ஆசியாவின் கேந்திர மத்திய நிலையமாக இலங்கை அபிவிருத்தியடையும்  எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் ஆசியாவின் கேந்திர மத்திய நிலையமாக இலங்கை அபிவிருத்தியடையும் Reviewed by Madawala News on 10/02/2017 10:28:00 PM Rating: 5