Kidny

Kidny

ஜனாஸா அறிவித்தல் . பேருவளை, சீனங்கோட்டை ராமிஸ் A கபூர் .


பேருவளை, சீனங்கோட்டயை சேர்ந்த பள்ளி சங்க தலைவர் ராமிஸ் A கபூர் காலமானார்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு 8.30 மணி அலவில் சீனங்கோட்டை பெரிய பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல் - sanoosi
ஜனாஸா அறிவித்தல் . பேருவளை, சீனங்கோட்டை ராமிஸ் A கபூர் . ஜனாஸா அறிவித்தல் . பேருவளை, சீனங்கோட்டை ராமிஸ் A கபூர் . Reviewed by Madawala News on 10/25/2017 01:38:00 PM Rating: 5