Ad Space avaiable

சமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட ஐவருக்கு ஆப்பு ..


முன்னாள் சபாநாயாகர் சமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட ஐந்து பேரின் தொகுதி அமைப்பாளர் பதவிகளை பறிக்க சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


சமல் ராஜபக்‌ஷ , மகிந்தானந்த அலுத்கமகே, ரன்சித் செய்ஸா ,அருந்திக பெர்னாண்டோ,விதுர விக்ரமனாயக்க உள்ளிட்ட ஐவரின் தொகுதி அமைப்பாளர் பதவிகளை பறிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாடுகளில் பங்கெடுத்தமையால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட ஐவருக்கு ஆப்பு ..  சமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட ஐவருக்கு ஆப்பு .. Reviewed by Madawala News on 10/11/2017 09:43:00 AM Rating: 5