Kidny

Kidny

மஹிந்த அணி ஆர்பாட்டத்தில் இணைந்த முன்னாள் பிரதி அமைச்சர்..


தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார  பிரதியமைச்சராக பதவி வகித்த  டுலிப் விஜயசேகர 

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நேற்று பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் புதிய அரசியலமைப்பிற்கு எதிராக பாராளுமன்றத்திற்கு அருகில் இடம்பெரும் கூட்டு எதிரணி ஆர்பாட்டத்தில் சற்றுமுன் இணைந்துகொண்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அணியில் இணைந்துகொள்வார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டுலிப் விஜயசேகர சற்று முன் கூட்டு எதிரணி கூட்டு எதிரணி ஆர்பாட்டத்தில் சற்று முன் இணைந்துகொண்டுள்ளார்.


மஹிந்த அணி ஆர்பாட்டத்தில் இணைந்த முன்னாள் பிரதி அமைச்சர்..  மஹிந்த அணி ஆர்பாட்டத்தில் இணைந்த  முன்னாள் பிரதி அமைச்சர்.. Reviewed by Madawala News on 10/30/2017 11:29:00 AM Rating: 5