Ad Space avaiable

பில் கேட்ஸ் ராஜித சந்திப்பு !


உலகின் முதல் தர கோடிஸ்வரர் பில்கேட்சை இலங்கை சுகாதார அமைச்சர் ராஜித சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.


எதிர்வரும் நவம்பர் மாதம் டுபாயில் இந்த சந்திப்பு நிகழ உள்ள அதேவேளை இதில் தொற்று நோய் தடுப்பு தொடர்பில் கலந்துரையாடப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


உலக தொற்றுநோய்களை கட்டுப்படுத்த பில் கேட்ஸ் பாரிய அளவில் நிதி உதவி அளித்து வருகிறார்.டுபாயில் இடம்பெற உள்ள உலக சுகாதர மாநாட்டில் இந்த சந்திப்பு இடம்பெற உள்ளது.

பில் கேட்ஸ் ராஜித சந்திப்பு !  பில் கேட்ஸ் ராஜித சந்திப்பு ! Reviewed by Madawala News on 10/09/2017 06:10:00 PM Rating: 5