Ad Space Available here

சிவசேனா அமைப்ப்பின் பெயரில் வவுனியாவில் துண்டுப்பிரசுரங்கள்




வவுனியாவின் பல இடங்களிலும் இந்து தமிழர்களின் கடைகளில் பொருட்களை வாங்குமாறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.


எதிர்வரும் தீபாவளிக்கு தமிழர்களின் கடைகளில் பொருட்களை வாங்குமாறு குறித்த துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.


இந்துத் தமிழர்களேஎனத் தலைப்பிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ள இந்தத் துண்டு பிரசுரத்தின் இறுதியில் சிவசேனா அமைப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவசேனா அமைப்ப்பின் பெயரில் வவுனியாவில் துண்டுப்பிரசுரங்கள்  சிவசேனா அமைப்ப்பின் பெயரில் வவுனியாவில் துண்டுப்பிரசுரங்கள் Reviewed by Madawala News on 10/16/2017 03:15:00 PM Rating: 5