Kidny

Kidny

புதிய கடற்படை தளபதியாக ரியர் எட்மிரல் எஸ்.எஸ். ரணசிங்க நியமனம்..



புதிய கடற்படை தளபதியாக ரியர் எட்மிரல் எஸ்.எஸ். ரணசிங்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால்
நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன், இந்த நியமனம் நாளை அக்டோபர் (26) முதல் நடைமுறைக்கு வரும்.

புதிய நியமனத்துடன் ரியர் அட்மிரல் எஸ்.எஸ். ரணசிங்க வைஸ் அட்மிரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவிடம் ரியர் அட்மிரல் எஸ்.எஸ். ரணசிங்க தனது நியமனக் கடிதத்தை இன்று முற்பகல் பெற்றுக்கொண்டார்.
புதிய கடற்படை தளபதியாக ரியர் எட்மிரல் எஸ்.எஸ். ரணசிங்க நியமனம்..  புதிய கடற்படை தளபதியாக ரியர் எட்மிரல் எஸ்.எஸ். ரணசிங்க நியமனம்.. Reviewed by Madawala News on 10/25/2017 05:12:00 PM Rating: 5