Kidny

Kidny

ஞானசார தேரருக்கு எதிரான ஒரு வழக்கு மாத்திரமே வாபஸ் பெறப்பட்டுள்ளது ; பொதுபல சேனா ..


ஞானசார தேரருக்கு எதிராக தொடரப்பட்டிருந்த ஒரு வழக்கே வாபஸ் பெறப்பட்டுள்ளதாக பொதுபல சேனா முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.


ஞானசார தேரருக்கு எதிராக தொடரப்பட்ட சகல வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டதாக வெளியான தகவல் தொடர்பில் விளக்கம் அளித்த  பொதுபல சேனா முக்கியஸ்தர் பொலிசார் பதிவு செய்த ஒரு வழக்கை அவர்கள் வாபஸ் பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.

ஞானசார தேரருக்கு எதிரான ஒரு வழக்கு மாத்திரமே வாபஸ் பெறப்பட்டுள்ளது ; பொதுபல சேனா .. ஞானசார தேரருக்கு எதிரான ஒரு வழக்கு மாத்திரமே வாபஸ் பெறப்பட்டுள்ளது ; பொதுபல சேனா .. Reviewed by Madawala News on 10/07/2017 10:07:00 AM Rating: 5