Kidny

Kidny

நாளை காலை அமைச்சர் கையொப்பமிடுகிறார் , நாளை நள்ளிரவு வர்த்தாமானி ...



உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்த தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரத்தை வழங்கும் உள்ளூராட்சி சபைகளுக்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான வர்த்தமானி நாளை நள்ளிரவு வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது.


நாளை (புதன்) காலை 11 மணிக்கு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதற்கான ஆவணத்தில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர்  முஸ்தபா கையொப்பமிட உள்ளதாக அவரது அமைச்சு அதிகாரி ஒருவர் மடவளை நியூசுக்கு குறிப்பிட்டார்.


சர்ச்சையில் இருந்த மேலதிக நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி சபைகளை அமைக்க இன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்ப்பிடத்தக்கது.

நாளை காலை அமைச்சர் கையொப்பமிடுகிறார் , நாளை நள்ளிரவு வர்த்தாமானி ... நாளை காலை அமைச்சர் கையொப்பமிடுகிறார் , நாளை நள்ளிரவு வர்த்தாமானி ... Reviewed by Madawala News on 10/31/2017 08:27:00 PM Rating: 5