Kidny

Kidny

பானதுறை - வெயங்கொடை மின்சார ரயில் சேவை விரைவில் ஆரம்பம் ..


பாணந்துறையிலிருந்து வெயங்கொடை வரையிலான இலத்திரனியல் ரயில் சேவை விரைவில்
ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதற்கான முதலீடு 600 மில்லியன் ரூபாவாகும். உலக வங்கியின் உதவியுடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
பானதுறை - வெயங்கொடை மின்சார ரயில் சேவை விரைவில் ஆரம்பம் .. பானதுறை - வெயங்கொடை மின்சார ரயில் சேவை விரைவில் ஆரம்பம் .. Reviewed by Madawala News on 10/24/2017 01:29:00 PM Rating: 5