Kidny

Kidny

அனிகாவின் குடும்பத்தினருக்கு ரவியின் கெசினோ சகாவால் அச்சுறுத்தல் ..


முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, குத்தகைக்குப் பெற்ற சொகுசு வீட்டின் உரிமையாளரான அனிகா
விஜேசூரியமேலிடத்து  அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக முறி மோசடிகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரவி கருணாநாயக்க தங்கியிருந்த வீட்டுக்கான குத்தகைப் பணத்தை அர்ஜுன் அலோசியஸ் வழங்கியதாகவுன் பின்னர் ரவியின் மனைவி அந்த வீட்டை விலைக்கு வாங்கியதாகவும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் அனிகா  விஜேசூரிய அண்மையில் சாட்சியமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அனிகா விஜேசூரியவின் குடும்பத்தினருக்கு ரவி கருணாநாயக்கவின் நெருக்கமான சகா என அறியப்படும் கெசினோ சூதாட்ட விடுதி உரிமையாளர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஆணைக்குழுவிற்ஜ்ய்  இன்று அரச சட்டத்தரணியால் தெரிவிக்கப்பட்டது.
அனிகாவின் குடும்பத்தினருக்கு ரவியின் கெசினோ சகாவால் அச்சுறுத்தல் ..  அனிகாவின் குடும்பத்தினருக்கு ரவியின் கெசினோ சகாவால் அச்சுறுத்தல் .. Reviewed by Madawala News on 10/17/2017 10:01:00 PM Rating: 5