Kidny

Kidny

எம் காத்திரமான நடவடிக்கை மூலம் பெரும் ஆர்ப்பாட்டமில்லாமல் பெற்றுள்ளோம்..

அம்பகமுவை மஸ்கெலியா நோர்வுட் நுவரோலியா அக்கரபத்தனை கொட்டகலை
ஆகிய பிரதேச சபைகள் அமைக்கப்படுவதை இன்று அமைச்சரவை ஏகமனதாக அங்கீகரித்துள்ள நிலையில் 

இதுபற்றி கருத்து கூறியள்ள கூட்டணியின்  தலைவர் அமைச்சர் மனோ கணேசன்

'தமிழ் முற்போக்கு கூட்டணியின் தொலைநோக்கு பயணத்தில் ஒரு மைல்கல்லாக நுவரெலிய மாவட்ட  புதிய பிரதேச சபைகளை அமைச்சரவை அங்கீகரித்தது ' என கூறியுள்ள அதேவேளை

மேலும் 'முதற்கட்டமாக இந்த சாதனை அமைந்துள்ளது. இதை நாம் எம் காத்திரமான நடவடிக்கை மூலம் பெரும் ஆர்ப்பாட்டமில்லாமல் பெற்றுள்ளோம்இன்னமும் எம் ஆளுமை பயணம் தொடரும்.' எனக் கூறியுள்ளார்.
எம் காத்திரமான நடவடிக்கை மூலம் பெரும் ஆர்ப்பாட்டமில்லாமல் பெற்றுள்ளோம்..  எம் காத்திரமான நடவடிக்கை மூலம் பெரும் ஆர்ப்பாட்டமில்லாமல் பெற்றுள்ளோம்.. Reviewed by Madawala News on 10/31/2017 03:40:00 PM Rating: 5