Kidny

Kidny

நாமல் ராஜபக்‌ஷவின் ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிஸார் கண்ணீர்புகைக் குண்டுத் தாக்குதல்


ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட
ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் தண்ணீர் பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைக் குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

ஹம்பாந்தோட்டை நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு நீதிமன்றம் தடைவிதித்திருந்த நிலையில் இன்று காலை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மாகம்புர துறைமுகம் மற்றும் மத்தளை விமான நிலையம் ஆகியவற்றை வௌிநாடுகளுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 
நாமல் ராஜபக்‌ஷவின் ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிஸார் கண்ணீர்புகைக் குண்டுத் தாக்குதல் நாமல் ராஜபக்‌ஷவின் ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிஸார் கண்ணீர்புகைக் குண்டுத் தாக்குதல் Reviewed by Madawala News on 10/06/2017 01:24:00 PM Rating: 5