Kidny

Kidny

கல்முனை மாநகர சபையை நான்கு உள்ளுராட்ச்சி சபைகளாக பிரிக்கக்கோரி கல்முனை மக்களால் கண்டனப்பேரணி


 கல்முனைக்குடி அனைத்து பள்ளிவாயல் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைமையில்
இடம்பெற்றது.

கல்முனைகுடி முகைதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசலில் முன்றலில் (31-10-2017)இடம்பெற்ற  இப்பேரணி கல்முனை பிரதேச செயலகம் வரை சென்றது இப் பேரணியில் கலந் து கொண்ட வர்கள் எங்களை நிம்மதியாக வாழவிடு.

அரசே! 1987க் கு முன்பிருந்த நான்கு உள்ளுராட்ச்சி சபைகளை மீண்டும் ஸ்தாபி, ஆண்ட மண் ஆளக் கேட்கிறோம்.

அரசியல்வாதிகளே பொறுப்புடன் நடந்துகொள், மாகாண சபையை விற்றது போல் மாநகரத்தை விட்காதே, 1987க்கு முன்-4 ,2017க்குப் பின்-4,  என்ற   என்ற கோசங்களுக்கு சென்ற இப் பேரணி கல்முனை பிரதேச  செயலாளர் கனியிடம் கல்முனைகுடி அனைத்தும் பள்ளிவாசல் மற்றும் பொது நிறுவனங்களின் தலைவர் காலநிதி அசிஸ்யினால்  மகஜர் கையளிக்கப்பட்டது பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைத்து சென்றனர்.

 கல்முனையூர் அப்ராஸ்
கல்முனை மாநகர சபையை நான்கு உள்ளுராட்ச்சி சபைகளாக பிரிக்கக்கோரி கல்முனை மக்களால் கண்டனப்பேரணி கல்முனை மாநகர சபையை நான்கு உள்ளுராட்ச்சி சபைகளாக  பிரிக்கக்கோரி  கல்முனை மக்களால் கண்டனப்பேரணி Reviewed by Madawala News on 10/31/2017 01:36:00 PM Rating: 5