Kidny

Kidny

பொலிஸ் மா அதிபர் சொல்வதொன்று செய்வது வேறொன்று ..


நாட்டில் அனைவருக்கும் நீதி சமமாக நிலைநாட்டப்படுவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக பொதுபல
சேனா அமைப்பின் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளார் ஞானசார தேரர் குறிப்பிட்டார்.

இன்று  கண்டியில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.

பொலிஸ் மா அதிபர் சகலருக்கும் நீதி பாரபட்சம் இன்றி நிலைநாட்டப்படுவதாக கூறுவது பேச்சுக்கு மட்டும் மட்டுப்பட்டுள்ளதாக கூறிய அவர்,

வடக்கில் உள்ளவர்களுக்கு ஒரு நீதியும் தெற்கில் உள்ள பெரும்பான்மை மக்களுக்கு வேறு  ஒரு நீதியும் நடைமுறைப்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
பொலிஸ் மா அதிபர் சொல்வதொன்று செய்வது வேறொன்று .. பொலிஸ் மா அதிபர் சொல்வதொன்று செய்வது வேறொன்று .. Reviewed by Madawala News on 10/19/2017 01:00:00 AM Rating: 5