Ad Space Available here

திவுலப்பிட்டிய அமைப்பாளர் பதவியில் இருந்து ரஞ்சன் நீக்கம்..



திவுலப்பிட்டிய ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் பதவியிலிருந்து பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க விலகியுள்ளார். 

அவரின் வெற்றிடத்திற்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கித்சிறி மஞ்சநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
திவுலப்பிட்டிய அமைப்பாளர் பதவியில் இருந்து ரஞ்சன் நீக்கம்..  திவுலப்பிட்டிய அமைப்பாளர் பதவியில் இருந்து  ரஞ்சன் நீக்கம்.. Reviewed by Madawala News on 10/30/2017 04:59:00 PM Rating: 5