Kidny

Kidny

நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச சபைகள் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

அம்பகமுவைமஸ்கெலியாநோர்வுட்நுவரோலியாஅக்கரபத்தனைகொட்டகலை ஆகிய
பிரதேச சபைகள் அமைக்கப்படுவதை இன்று அமைச்சரவை ஏகமனதாக அங்கீகரித்து

உள்ளாட்சிமாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் இந்த பத்திரம் சமர்பிக்கப்பட்ட போது அமைச்சரவையில் தமிழ் முற்போக்கு கூட்டணி  தலைவர் மனோ கணேசன்பிரதி தலைவர் பழனி திகாம்பரம்  ஆகியோர் உடனிருந்து ஆதரித்துள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச சபைகள் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்  நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச சபைகள் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் Reviewed by Madawala News on 10/31/2017 03:15:00 PM Rating: 5