Kidny

Kidny

உணவு விஷமாகி இறந்தவர்களின் குடுபங்களுக்கு வீடு ; முதற்கட்ட நிதி உதவி கையளிப்பு ..


இறக்காமத்தில உணவு விஷமானதில் உயிர் இழந்தவர்களில் வீடு இல்லாத குடும்பங்க வீடு கட்டித்தருவதாக அமைச்சர் றிஷாட் பதுர்தீனால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய நேற்று அதற்கான முதற்கட்ட நிதி மூன்று குடும்பங்களுக்கு வழங்கி 

வைக்கப்பட்டது.


கல்முனை மாநாகர முன்னாள் மேயரும் ...கா பிரதி தேசிய அமைப்பாளரும்லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவருமான சிராஸ் மீராசாஹிப் அவர்களினால் இந்த நிதி அமைச்சர் சார்பில் வழங்கி வைக்கப்பட்டது.


இதற்கான முதற்கட்ட நிதி 100000/- பணம் உயிரிழந்த மூவருடைய குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.


-மொஹமட் ஆதில் -

உணவு விஷமாகி இறந்தவர்களின் குடுபங்களுக்கு வீடு ; முதற்கட்ட நிதி உதவி கையளிப்பு ..  உணவு விஷமாகி இறந்தவர்களின் குடுபங்களுக்கு வீடு ; முதற்கட்ட நிதி உதவி கையளிப்பு .. Reviewed by Madawala News on 10/23/2017 12:59:00 PM Rating: 5