Kidny

Kidny

தோப்பூரின் இளம் சட்டத்தரணிக்கு கௌரவம்.


-தோப்பூர் நிருபர் எம்.என்.எம்.புஹாரி -

சமூக, சமய கலாசார ரீதியில் சிறப் செய்யப்பட்டமைக்காக தோப்பூரைச் சேர்ந்த இளம் சட்டத்தரணி  சர்தார் ஹாஜா  முஹமட் (நளீமி) தேசமானிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.இவருக்கான விருதினை திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.துரைரட்ண சிங்கம் வழங்கி வைத்தார்.

தேசிய மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பினால் இந் நிகழ்வு தபால் தபால் சேவைகள் முஸ்லிம் விவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை (30) இடம்பெற்றது.

இவர் முன்னால் இணைந்த வடகிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எச்.சர்தார் ஹாஜா என்பவரின் இரண்டாவது புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தோப்பூரின் இளம் சட்டத்தரணிக்கு கௌரவம். தோப்பூரின் இளம் சட்டத்தரணிக்கு கௌரவம். Reviewed by Madawala News on 10/01/2017 04:29:00 PM Rating: 5