Ad Space avaiable

முறி மோசடி ; மலிக் சமரவிக்ரம, கபீர் ஹசீம் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்


அமைச்சர் மலிக் சமரவிக்ரம மற்றும் கபீர் ஹசீம் ஆகியோர் பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளனர்.



அமைச்சர்களான கபீர் ஹசீம் மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோருக்கு பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு நேற்று அழைப்பானை விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த இருவரும் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்து.


முறி மோசடி ; மலிக் சமரவிக்ரம, கபீர் ஹசீம் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்  முறி மோசடி ; மலிக் சமரவிக்ரம, கபீர் ஹசீம் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர் Reviewed by Madawala News on 10/11/2017 10:27:00 AM Rating: 5