Kidny

Kidny

நேற்றைய தர்கா டவுன் ஆர்பாட்ட விவகாரம்; மேல்மாகாண சபை உறுப்பினர் பிரசன்ன சஞ்சீவ கைது ..



மேல்மாகாண சபை உறுப்பினர் பிரசன்ன சஞ்சீவ சற்று முன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.


தர்கா நகரில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. அதில் கலந்துகொண்ட பிரசன்ன சஞ்சீவ ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகக் கூறியே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தர்கா டவுன் ஆர்பாட்ட விவகாரம்; மேல்மாகாண சபை உறுப்பினர் பிரசன்ன சஞ்சீவ கைது ..  நேற்றைய தர்கா டவுன் ஆர்பாட்ட விவகாரம்;  மேல்மாகாண சபை உறுப்பினர் பிரசன்ன சஞ்சீவ கைது .. Reviewed by Madawala News on 10/21/2017 02:29:00 PM Rating: 5