Kidny

Kidny

விரைவில் புதிய மின் கட்டண முறை அறிமுகம் ..


இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட புதிய மின் கட்டண முறைக்கு அத்தியவசிய சேவைகளுக்கான ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.


புதிய மின் கட்டண முறைக்கு அமைவாக 


இரவு 10.30 - அதிகாலை 5.30 வரையான காலப்பகுதியில் அலகு ஒன்றுக்கு 13 ரூபாவும் 


காலை 5.30 - மாலை 6.30 வரையான காலப்பகுதியில் அலகு ஒன்றுக்கு 25 ரூபாவும் 


இரவு 6.30  - இரவி வரையான காலப்பகுதியில் அலகு ஒன்றுக்கு 54 ரூபாவும் அறவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.


பாவனை செய்யும் மின் அலகுக்கு ஏற்ப மின் கட்டணம் அறவிடப்படும் அதேவேளை பாவனை அதிகரிப்புக்கு ஏற்ப மின் அலகு ஒன்றிற்கான கட்டணம் அதிகரிக்கப்படும் முறையே தற்போது நடைமுறையில் உள்ளது.

விரைவில் புதிய மின் கட்டண முறை அறிமுகம் .. விரைவில் புதிய மின் கட்டண முறை அறிமுகம் .. Reviewed by Madawala News on 10/07/2017 09:00:00 PM Rating: 5