Kidny

Kidny

தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார பிரதி அமைச்சர் அதிரடி பதவி நீக்கம்..


தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார  பிரதியமைச்சராக பதவி வகித்த  டுலிப் விஜயசேகர
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அணியில் இணைந்துகொள்வார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட டுலிப் விஜயசேகர கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரானார்.


அவரை பதவி நீக்குவதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார பிரதி அமைச்சர் அதிரடி பதவி நீக்கம்..  தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார பிரதி அமைச்சர் அதிரடி பதவி நீக்கம்.. Reviewed by Madawala News on 10/29/2017 10:41:00 PM Rating: 5