Kidny

Kidny

புதிய அரசியல் அமைப்பு அவசியம் இல்லை - மகாநாயக்கர்கள்


நாட்டில் அரசியலமைப்பு திருத்தம் அல்லது புதிய அரசியல் அமைப்பு அவசியம் இல்லை
என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அஸ்கிரிய மற்றும் மல்வத்தை கூட்டு செயற்குழு செயலாளர்கள் இந்த தீர்மானத்தை வெளியிட்டுள்ளனர். 
புதிய அரசியல் அமைப்பு அவசியம் இல்லை - மகாநாயக்கர்கள்  புதிய அரசியல் அமைப்பு அவசியம் இல்லை - மகாநாயக்கர்கள் Reviewed by Madawala News on 10/18/2017 07:15:00 PM Rating: 5