Ad Space Available here

என்னோடு பேச வந்தால் கன்னம் வெடிக்க கொடுப்பேன் - சந்திரிக்கா..


சுதந்திரக் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ள கூட்டு எதிர்க்கட்சியினருடன் திரும்பவும் எந்த பேச்சுவார்த்தையும்
அவசியம் இல்லையெனவும் அப்படி யாரும் தன்னோடு பேச வந்தால் கன்னத்தில் அறைந்து அனுப்புவேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் ,

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஒரு பரிசுத்தமான 
கட்சி அதை நாம்  சுத்தம் செய்துவருகிறோம் . ஊழல்வாதிகளை இணைத்துக்கொள்ளுமாறு சிலர் கோரிக்கை முன்வைக்கின்றனர்

இந்த கட்சியை மீண்டும் ஊழல் வாதிகளிடம்  
கொடுக்க முடியாது  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இந்நாட்டில் பாதுகாக்கப்பட வேண்டிய இரு அரசியல் கட்சிகள் 

என்னோடு பேச வந்தால் கன்னம் வெடிக்க கொடுப்பேன் - சந்திரிக்கா..  என்னோடு பேச வந்தால் கன்னம் வெடிக்க கொடுப்பேன் - சந்திரிக்கா.. Reviewed by Madawala News on 10/30/2017 01:56:00 PM Rating: 5