Ad Space Available here

யுத்தத்தின் பெரும் பகுதியை நானே நிறைவு செய்தேன்..


யுத்ததின் பெரும் பகுதியை தானே நிறைவு செய்த போதும் யுத்தத்தை நிறைவு செய்ததாக மஹிந்த ராஜபக்‌ஷ பெயர்
எடுத்தாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் குறிப்பிட்டுள்ளார்.

அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர்  ஊடகங்களுக்கு  அவர்  ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்,

யுத்தத்தில் நான்கில் மூன்று பங்கை நானே நிறைவு செய்தேன் மகிந்த ராஜபக்‌ஷ ஒரு எஞ்சிய பகுதியை நிறைவு செய்துவிட்டு யுத்தத்தை நிறைவு செய்ததாக பெயர் போட்டுக்கொண்டார்.

அதேபோல் நான் ஆரம்பித்த பல அபிவிருத்திகளை அவர் நிறைவு செய்து பெயர் பலகைகளில் அவரது பெயரை பதித்துக்கொண்டார் என குறிப்பிட்டார்.

யுத்தத்தின் பெரும் பகுதியை நானே நிறைவு செய்தேன்..  யுத்தத்தின் பெரும் பகுதியை நானே நிறைவு செய்தேன்.. Reviewed by Madawala News on 10/17/2017 08:42:00 AM Rating: 5