Kidny

Kidny

அக்மீமன தயாரத்ன தேரருக்கு பிணை மறுப்பு பிரித் மத அனுஷ்டானங்களில் கலந்துகொள்ள அனுமதி..






விளக்கமறியலில் உள்ள அக்மீமன தயாரத்ன தேரருக்கு பிணை வழங்க மறுத்த நீதிமன்றம் பிரித் மத அனுஷ்டானங்களில் கலந்துகொள்ள அனுமதி அளித்துள்ளது.


கல்கிஸ்ஸை பகுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார் அகதிகளுக்கு எதிராக கடந்த 26 ஆம் திகதி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டமை தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்ள தேரர் கொழும்பு குற்றப் பிரிவுக்கு வரவழைக்கப்பட்டு விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.


இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று ஐவர் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

அக்மீமன தயாரத்ன தேரருக்கு பிணை மறுப்பு பிரித் மத அனுஷ்டானங்களில் கலந்துகொள்ள அனுமதி..  அக்மீமன தயாரத்ன தேரருக்கு பிணை மறுப்பு பிரித் மத அனுஷ்டானங்களில் கலந்துகொள்ள அனுமதி.. Reviewed by Madawala News on 10/07/2017 04:34:00 PM Rating: 5