Kidny

Kidny

எதிர்வரும் வாரம் வர்த்தமானி ஜனவரியில் தேர்தல் ..



உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அதிகாரத்தை வழங்கும் பிரதேபை ,
நகர மற்றும் மாநாகர சபைகளுக்கான வர்த்தமானி அறிவிப்பை எதிர்வரும் வாரம் வெளியிடுவதாக அமைச்சர் பைசர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் 2018 ஜனவரி மாதம் 27 சனிக்கிழமை இடம்பெறும் என அமைச்சர் மனோ கனேஷன் தகவல் வெளியிட்ள்ள நிலையில் ஜனவரி மாதம் தேர்தலை நடத்த முடியும்  வகையில் வர்த்தமானி அடுத்த வாரம் வெளியிடப்படும் என அமைச்சர் பைசர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் இன்று அலறி மாளிகையில் கட்சி தலைவர்களுக்கு இடையேயான முக்கிய கூட்டம் நடைபெற்ற போது தேர்தலை நடத்துவது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் வாரம் வர்த்தமானி ஜனவரியில் தேர்தல் ..  எதிர்வரும் வாரம் வர்த்தமானி ஜனவரியில் தேர்தல் .. Reviewed by Madawala News on 10/24/2017 07:28:00 PM Rating: 5