Kidny

Kidny

கூட்டு எதிர்கட்சியை சுதந்திரக் கட்சியுடன் இணைத்து செயல்பட தீவிர முயற்சி..


இந்த நாட்டில் எதிர்வரும் காலத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி
பாரியளவிலான வெற்றியை பெற்றுக்கொள்வதற்கு ஒன்றிணைந்த எதிரணியையும் இணைத்து செயல்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

வட்டகொடை மடக்கும்புர பிரதேசத்தில் வெலிகல வாவி புனரமைக்கப்பட்டு மீன் குஞ்சுகள் இடும் வைபவத்தில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கூட்டு எதிர்கட்சியை சுதந்திரக் கட்சியுடன் இணைத்து செயல்பட தீவிர முயற்சி..  கூட்டு எதிர்கட்சியை சுதந்திரக் கட்சியுடன் இணைத்து செயல்பட தீவிர முயற்சி.. Reviewed by Madawala News on 10/29/2017 05:37:00 PM Rating: 5