Ad Space avaiable

அக்மீமன தயாரத்ன தேரர் கைது !



அக்மீமன தயாரத்ன தேரர் கொழும்பு குற்றப் பிரிவில் ஆஜராகிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இன்று காலை 09.45 அளவில் அவர் அங்கு சென்றிருந்ததாக,பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

கல்கிசை பகுதியில், மியன்மார் அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த இடத்திற்குச் சென்று குழப்ப நிலையை ஏற்படுத்திய விவகாரம் தொடர்பில், அக்மீமன தயாரத்ன தேரர் மற்றும் அரபேபொல ரதநசார தேரர் ஆகியோர் இன்று விசாரணைக்காக, கொழும்பு குற்றப் பிரிவுக்கு அழைக்கப்பட்டனர்.
அக்மீமன தயாரத்ன தேரர் கைது !  அக்மீமன தயாரத்ன தேரர் கைது ! Reviewed by Madawala News on 10/02/2017 02:45:00 PM Rating: 5