Kidny

Kidny

கொள்ளுப்பிட்டி "கிறெஸ்கெட்"இல் தீ


கொழும்பு, கொள்ளுப்பிட்டி ‘கிறெஸ்கெட்’ அதிசொகுசு வர்த்தக நிலையத்தின் கீழ்த் தளத்தில் சற்று முன் திடீரெனத் தீ பரவியுள்ளது.

தீயணைப்பு வாகனங்கள் மற்றும் வீரர்கள் உடனடியாக அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
தீயை அணைக்க வீரர்கள் போராடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொள்ளுப்பிட்டி "கிறெஸ்கெட்"இல் தீ  கொள்ளுப்பிட்டி "கிறெஸ்கெட்"இல்  தீ Reviewed by Madawala News on 10/03/2017 07:14:00 PM Rating: 5