Kidny

Kidny

வத்தேகெதரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் அலஹாஜ் மூஸின் மாஸ்டர் காலமானார்.


வத்தேகெதரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் அலஹாஜ் மூஸின் மாஸ்டர் காலமானார் .


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் ஹாஜியானி பௌசுன் இனாயா அவர்களின் அன்புக்கனவரும், உனைஸ், நாஸிக், இஹ்ஸான் (உஸதாத் மௌலவி ஹகீமிய்யாஹ் மத்ரஸா) பாஜியா, பிர்தவ்ஸியா, அஸ்மியா, நுஸ்ரத் ஆகியோரின் அன்புத்தகப்பனும்

மர்ஹும் நஜீர், கலீல், மஸாஹிர் ஆகியோரின் மாமனாரும் ஆவார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றி பின்னர் அறியத்தரப்படும்

நல்லடக்கம்  பற்றி இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல் -றிஸ்மி ராஸிக்
கலகெதர.
வத்தேகெதரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் அலஹாஜ் மூஸின் மாஸ்டர் காலமானார். வத்தேகெதரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் அலஹாஜ் மூஸின் மாஸ்டர் காலமானார். Reviewed by Madawala News on 10/24/2017 06:57:00 AM Rating: 5