Kidny

Kidny

ஹிருனிகாவுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டது..


ஐக்கிய தேசிய கட்சியின் ரத்மலானை தொகுதி
அமைப்பாளராக ஹிருனிகா நியமிக்கப்பட்டுள்ளார்.


முன்னதாக பிரபல தனியார் வகுப்புகள் நடத்தும்  பிரபல ஆசிரியர் உபுல் ஷான்ந்த சன்னஸ்கல ரதமலானை தொகுதி அமைப்பாளராக இருந்த நிலையில் தற்போது ஹிருனிகா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமன கடிதம் பிரதமரால் வழங்கி வைக்கப்பட்டது.
ஹிருனிகாவுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டது..  ஹிருனிகாவுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டது.. Reviewed by Madawala News on 10/20/2017 07:58:00 AM Rating: 5