Kidny

Kidny

சிறைகைதிகளை பறிமாற்றிக்கொள்ள ஈரான் - இலங்கை ஒப்பந்தம் ..


நீதிமன்றங்களினால் குற்றவாளிகள் என தண்டனை வழங்கப்பட்டுள்ள கைதிகளை பறிமாற்றம்
செய்துகொள்ள இரான் மற்றும் இலங்கை உடன்படிக்கை ஒன்றை செய்துள்ளது.

இந்த உடன்படிக்கைக்கு அமைவாக இலங்கை கைதிகளை இரான் கைதிகளுக்கு மாற்றீடு
செய்யும் அதேவேளை குறுத்த கால எல்லை அடிப்படையில் அவர்  பறிமாற்றம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.


சிறை தண்டனை வழங்கப்பட்டவர்களின் எதிர்கால வாழ்க்கையை மேம்படுத்த இத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ள அதேவேளை இது தொடர்பில் தெளிவுபடுத்தல் விரைவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கால எல்லைக்கு பரிமாறல் இடம்பெற்றாலும் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் தங்கள் தாய் நாட்டில் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
சிறைகைதிகளை பறிமாற்றிக்கொள்ள ஈரான் - இலங்கை ஒப்பந்தம் ..  சிறைகைதிகளை பறிமாற்றிக்கொள்ள ஈரான் - இலங்கை  ஒப்பந்தம் .. Reviewed by Madawala News on 10/28/2017 07:23:00 PM Rating: 5