Kidny

Kidny

விமலுக்கு திடீர் சுகயீனம் ! தீவிர சிகிற்சை பிரிவில் அனுமதி ..


திடீர் சுகயீனம் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் தற்போழுது கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று இரவு இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு,வீடு திரும்பும் போதே விமல் வீரவன்ச இவ்வாறு சுகயீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகப் அவரது தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

விமலுக்கு திடீர் சுகயீனம் ! தீவிர சிகிற்சை பிரிவில் அனுமதி ..  விமலுக்கு திடீர் சுகயீனம் ! தீவிர சிகிற்சை பிரிவில் அனுமதி .. Reviewed by Madawala News on 10/25/2017 10:34:00 AM Rating: 5