Kidny

Kidny

ஸ்ரீபாத என அழைக்கப்பட்ட சிவனொளிபாதமலை கௌதம ஸ்ரீபாத என பெயர்மாற்றம் ..



இதுவரைகாலம் “ஸ்ரீபாத ”என சிங்களமொழியில் அழைக்கப்பட்டுவந்த சிவனொளிபாதமலைக்கு தற்போது “கௌதம ஸ்ரீபாத” என சிங்கள மொழியில் பெயர்சூட்டப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக கடும்போக்காளர்கள் 
சிவனொளிபாதமலையை முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பதாக குறிப்பிட்டு வந்தமை குறிப்பிட்டத்தக்கது.
ஸ்ரீபாத என அழைக்கப்பட்ட சிவனொளிபாதமலை கௌதம ஸ்ரீபாத என பெயர்மாற்றம் ..  ஸ்ரீபாத என அழைக்கப்பட்ட  சிவனொளிபாதமலை கௌதம ஸ்ரீபாத என பெயர்மாற்றம் .. Reviewed by Madawala News on 10/04/2017 05:28:00 PM Rating: 5