Kidny

Kidny

அத்தனகல்ல சு கா அமைப்பாளராக சந்திரிக்கா நியமனம்..


ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அத்தனகல்ல தொகுதி அமைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா நியமிக்கப்பட்டுள்ளார்.


நேற்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தனகல்ல சு கா அமைப்பாளராக சந்திரிக்கா நியமனம்..  அத்தனகல்ல சு கா அமைப்பாளராக சந்திரிக்கா நியமனம்.. Reviewed by Madawala News on 10/13/2017 08:19:00 AM Rating: 5