Ad Space Available here

ஞானசார தேரர் விடுத்துள்ள விஷேட கோரிக்கை..


நாட்டின் இறையாண்மைக்கு சவால் விடுக்கும் புதிய அரசமைப்பை தோற்கடிக்க வேண்டும் என பொதுபல சேனா

அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.


ஊடகங்களுக்கு விஷேட வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ள அவர்


நாட்டை துண்டாக்கும் புதிய அரசியலமைப்பிற்கு எதிராக சிங்கள தமிழ் முஸ்லிம் என்ற பாகுபாடுகளை களைந்து அனைவரும் ஒரே குரலில் எதிர்ப்பு வெளியிட வேண்டும் என கோரியுள்ள அவர்,


எங்களுக்குள் இருக்கும் சிறுசிறு முரண்பாடுகளை தூரவைத்துவிட்டு அனைவரும் ஒன்றினைய வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

ஞானசார தேரர் விடுத்துள்ள விஷேட கோரிக்கை.. ஞானசார தேரர் விடுத்துள்ள விஷேட கோரிக்கை.. Reviewed by Madawala News on 10/21/2017 09:08:00 PM Rating: 5