Kidny

Kidny

யாழில் வாள்வெட்டுக் குழுவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை


பாறுக் ஷிஹான் 

வாள்­வெட்­டுக் குழுக்­க­ளைக் கைது செய்து கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கில் பொலிஸ் தனிக்குழு ஒன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது
என வடக்கு மாகாண சிரேஸ்ட  பிர­திப் பொலிஸ் மா அதி­பர் றொசான் பெர்னாண்டோ  தெரிவித்துள்ளார்.

இக்குழுவில் 10 க்கும் மேற்­பட்ட பொலி­ஸா­ர் உள்ளடங்குவதுடன்  குடா­நாட்­டில் வாள்­வெட்டு  முக­மூ­டிக் கொள்ளை அடா­வ­டி­க­ளில் ஈடு­ப­டு­வோரை இக் குழு தேடித் தேடிக் கைது செய்­யும்  என்று அவர் தெரி­வித்துள்ளார்.

அத்தோடு அண்­மைக் கால­மாக யாழ். குடா­நாட்­டில் மேற்­கு­றித்த குற்றச்­செ­யல்கள் அதி­க­ரித்­துள்­ளன என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

யாழில் வாள்வெட்டுக் குழுவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை  யாழில் வாள்வெட்டுக் குழுவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை Reviewed by Madawala News on 10/27/2017 03:49:00 PM Rating: 5