Kidny

Kidny

பொய்லர் கோழியின் ஈரலில் “ ஆசனிக் விச ரசாயனம் “


சந்தையில் கிடைக்கும்  பொய்லர் கோழிகள் மீது மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் பொய்லர் கோழியின் ஈரலில் விஷ ஆசனிக் இருப்பது கண்டரிப்பட்டுள்ளது.


கொழும்பு ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆய்வில் இந்த அதிர்ச்சிகர தகவல் வெளியிட்டப்பட்டுள்ளது.


பொய்லர் கோழிகளுக்கு வழங்கப்படும் ஓமோன்கள் மற்றும் எண்டி பயோடிக் மருந்துகள் மூலம் உருவாகும் நுன் கிருமிகளை அழிக்க பொய்லர் கோழிகளுக்கு ஆஸனிக் வழங்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள அதேவேளை ஆசனிக் பொய்லர் கோழிகளில் விஷமாக கல்லீரலில் படிந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.


இந்த பரிசோதனைக்கு பல பொய்லர் கோழி மாதிரிகள் பயன் படுத்தப்பட்டதாக கொழும்பு ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் ரசாயன விஞ்ஞான பேராசிரியர் பி பெரேரே குறிப்பிட்டுள்ளார்.


பொய்லர் கோழியின் ஈரலில் “ ஆசனிக் விச ரசாயனம் “  பொய்லர் கோழியின் ஈரலில்  “ ஆசனிக் விச ரசாயனம் “ Reviewed by Madawala News on 10/09/2017 05:05:00 PM Rating: 5