Kidny

Kidny

ரதனசார தேரர் கைது !


சிங்கள ஜாதிக பலவேகயின் செயலாளர், அரம்பாலபொல ரத்தனசார தேரர் நிட்டம்புவ பிரதேசத்தில் வைத்து இன்று கைது
செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ பிரதேசத்தில் மியன்மார் ரோஹிங்கியா அகதிகள் தங்கவைக்கப்பட்டிருந்த இடத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டமை தொடர்பிலே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  
ரதனசார தேரர் கைது !  ரதனசார தேரர் கைது ! Reviewed by Madawala News on 10/20/2017 01:51:00 PM Rating: 5