Kidny

Kidny

மாடுகளை வாகனங்களில் எடுத்துச் செல்லும் அனுமதியை ( பேர்மிட்) இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு.



பசுக்களை கொண்டு செல்வதற்கான அனுமதி பத்திரம் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்த ஜனாதிபதி
உத்தரவிட்டுள்ளார். 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த தகவலை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. 
மாடுகளை வாகனங்களில் எடுத்துச் செல்லும் அனுமதியை ( பேர்மிட்) இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு. மாடுகளை வாகனங்களில் எடுத்துச் செல்லும் அனுமதியை ( பேர்மிட்) இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு. Reviewed by Madawala News on 10/27/2017 05:22:00 PM Rating: 5