Ad Space avaiable

(படங்கள்) திகன பிரதேசத்தில் இடம்பெற்ற கார் விபத்து. இரண்டு பெண்கள் உட்பட மூவர் உயிரிழப்பு.

தெல்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, திகனை கோணவல பகுதியில் இன்று அதிகாலை  இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட  மூவர் பலியானதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இருவரும் தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மற்றும் இரு பெண்கள் மேல் மோதிவிட்டு மதிலில் மோதியே இவ்விபத்து ஏற்பட்டு உள்ளதாக தெரிய வருகிறது.

(படங்கள்) திகன பிரதேசத்தில் இடம்பெற்ற கார் விபத்து. இரண்டு பெண்கள் உட்பட மூவர் உயிரிழப்பு. (படங்கள்) திகன பிரதேசத்தில் இடம்பெற்ற கார் விபத்து. இரண்டு பெண்கள் உட்பட  மூவர் உயிரிழப்பு. Reviewed by Madawala News on 10/10/2017 10:04:00 AM Rating: 5