Kidny

Kidny

ஏறாவூர் தாய், மகன் கொலையை கண்டித்து ஜூம்ஆ தொழுகையை தொடர்ந்து கவனயீர்ப்பு ஆர்பாட்டம்.er



ஏறாவூர் சவுக்கடியில் இடம்பெற்ற தாய் -மகன் இரட்டைக் கொலையை கண்டித்து ஏறாவூர் பள்ளிவாசல் சம்மேளனத்தினால்
இன்று ஜூம்ஆ தொழுகையை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு நடவடிக்கை....

இன மதம் கடந்து உயிர்கள் பொதுவானது என்ற அடிப்படையில் உயிரிழந்த இந்து சகோதரங்களுக்கா அணி திரண்ட முஸ்லிம் உறவுகளுக்கும் , இதற்கான முழு ஏற்பாடுகளை செய்து ஒழுங்கமைத்த ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திற்கும் பாராட்டுக்கள்....

புதிய ஏறாவூர் சம்மேளனம் உத்வேகத்துடன் வினைத்திறன் மிக்க பணிகள் தொடரட்டும்.

- முகம்மத் அஸ்மி-
ஏறாவூர் தாய், மகன் கொலையை கண்டித்து ஜூம்ஆ தொழுகையை தொடர்ந்து கவனயீர்ப்பு ஆர்பாட்டம்.er ஏறாவூர் தாய், மகன் கொலையை கண்டித்து ஜூம்ஆ தொழுகையை தொடர்ந்து கவனயீர்ப்பு ஆர்பாட்டம்.er Reviewed by Madawala News on 10/20/2017 05:21:00 PM Rating: 5