Kidny

Kidny

பல நாடுகளில் சற்றுமுன் பேஸ்புக் முடங்கியது.



பில்லியன் கணக்கில் பாவணையாளர்களை கொண்ட  உலகின் முன்னனி சமூக வலைத்தளமான பேஸ்புக் பல நாடுகளில் சற்றுமுன்  முடங்கி உள்ளதாக பாவனையாளர்கள் முறைப்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இலங்கையிலும் மொபைல் மற்றும் கணினிகளில் பேஸ்புக் இயக்கம் தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
பல நாடுகளில் சற்றுமுன் பேஸ்புக் முடங்கியது. பல நாடுகளில் சற்றுமுன் பேஸ்புக் முடங்கியது. Reviewed by Madawala News on 10/11/2017 09:40:00 PM Rating: 5