Kidny

Kidny

ஹிஸ்புல்லாஹ்வின் பூரண சுகத்திற்காக பிராத்திக்கின்றேன்...


சகோதரர் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் திடீர் மார்பு சம்பந்தப்பட்ட சுகவீனமுற்றிருப்பதாக அறிந்து மிகவும் கவலை அடைகின்றேன் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக் தெரிவித்தார்.

 அரசியல் ரீதியான கருத்து முரண்பாடுகள், வேற்றுமைகள் இருந்தாலும் அவருக்கும் எனக்கும் உள்ள இஸ்லாமிய சகோதரத்துவம் மிக அதிகமாகவே மேலோங்கியுள்ளது அல்லாஹ் அவருக்கு பூரண சுகத்தை வழங்க பிராத்திக்கின்றேன். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஹிஸ்புல்லாஹ் அவர்கள்  சுகயீனம் காரணமாக கொழும்பில் சிகிச்சைக்காக சென்றுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
ஹிஸ்புல்லாஹ்வின் பூரண சுகத்திற்காக பிராத்திக்கின்றேன்... ஹிஸ்புல்லாஹ்வின் பூரண சுகத்திற்காக பிராத்திக்கின்றேன்... Reviewed by Madawala News on 10/17/2017 07:02:00 AM Rating: 5