Kidny

Kidny

கிராமவாசியை கடுமையாக தாக்கிய அசாதாரண நீளமான மலைப்பாம்பு.


அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்-

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் உள்ள படாங் கான்சால் பகுதியில் கடந்த 30–ந் தேதி ஒரு மலைப்பாம்பு
கிராமவாசி ஒருவரை கடுமையாக தாக்கியது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அதை அடித்து கொன்றனர்.

https://www.standard.co.uk/news/world/man-wins-fight-to-the-death-with-enormous-seven-metre-python-in-indonesia-a3650071.html

அந்த பாம்பை அளந்து பார்த்தபோது அது 25½ அடி நீளம் கொண்டதாக இருந்தது.

படாங் கான்சால் போலீசார் அந்த ராட்சத மலைப்பாம்பின் புகைப்படத்தை  வெளியிட்டனர்.  தற்போது, அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் கொன்ற அந்த மலைப்பாம்பின் உடலைக் கொண்டு, கிராமத்தில் வசிக்கும் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.


கிராமவாசியை கடுமையாக தாக்கிய அசாதாரண நீளமான மலைப்பாம்பு. கிராமவாசியை கடுமையாக தாக்கிய அசாதாரண நீளமான  மலைப்பாம்பு. Reviewed by Madawala News on 10/05/2017 01:37:00 PM Rating: 5