Kidny

Kidny

இஸ்மத் முகம்மத் களுத்துறை மாவட்டத்தில் முதல் இடம்.


களுத்துறை முஸ்லிம் மத்திய பாடசாலையில் கல்வி  கற்று வரும்  முகம்மத் இஸ்மத்  முகம்மத்
 என்ற இவர் 2017 ஆண்டு  scholarship பரீட்சையில் 178  புள்ளிகளைப் பெற்று களுத்துறை மாவட்டத்தில் முதல் இடத்தை பெற்றுள்ளார்.

பாடசாலைக்கும் சமூகத்துக்கும் பெருமை தேடித்தந்துள்ள இவரை நாமும் வாழ்த்துவோம்.

தகவல்: ஷபீன் உவைன் -
இஸ்மத் முகம்மத் களுத்துறை மாவட்டத்தில் முதல் இடம். இஸ்மத்  முகம்மத்  களுத்துறை மாவட்டத்தில் முதல் இடம். Reviewed by Madawala News on 10/05/2017 06:14:00 PM Rating: 5