Kidny

Kidny

ஜனாஸா அறிவித்தல் . மடவளை பஸார் அல்ஹாஜ் றிஸ்மி அவர்களின் மாமியார் நெ குமாலா அவர்கள் காலமானார்.


கட்டுகஸ்தோட்ட (  372/3,Katugastota Rd,Kandy) முகவரியை சேர்ந்த மர்ஹூம் அல்ஹாஜ் குத்தூஸ் அவர்களின் மனைவி
ஹாஜியாணி நெ குமாலா அவர்கள் காலமானார்கள்.

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார்  Raleena Rismy (Teacher ,Zahira College),   Rizana Hilmy (Teacher, Almunawwara P School,Madawala),   Mohamed Piyar (Almarai, KSA),   Ansar,   Fawser,  Risvi,  Farzana Rifan(UK) ஆகியோரின் தாயாரும்.

மடவளை பஸார்  அல்ஹாஜ் றிஸ்மி , Bolton, UKயை சேர்ந்த ரிபான் ஷஹீத்,  Alhaj Hilmy (Kurunchi Publication) ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 3.00 மணியளவில் கட்டுகஸ்தோட்ட மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்: அல்ஹாஜ் றிஸ்மி
ஜனாஸா அறிவித்தல் . மடவளை பஸார் அல்ஹாஜ் றிஸ்மி அவர்களின் மாமியார் நெ குமாலா அவர்கள் காலமானார். ஜனாஸா அறிவித்தல் . மடவளை பஸார் அல்ஹாஜ் றிஸ்மி அவர்களின் மாமியார்  நெ குமாலா அவர்கள் காலமானார். Reviewed by Madawala News on 10/29/2017 09:23:00 AM Rating: 5